Book

திரைகடலோடி திரு வீரகத்தி வைத்திலிங்கம் – நூல் வெளியீடுநூல் வெளியீட்டு விழா – 25-ஐப்பசி-2025

நூல் வெளியீட்டு விழா : திரைகடலோடி திரு வீரகத்தி வைத்திலிங்கம்
இடம் : ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உயர்திரு வீரகத்தி மண்டபம், தோப்புக்காடு, காரைநகர்.
தினம் : 25-ஐப்பசி-202

திரு வீரகத்தி வைத்திலிங்கம் அவைகளின் வழித்தோன்றலான திரு வடிவேல்முருகன் தர்மதாசன் (சிரேஷ்ட்ட விரிவுரையாளர் – பேராதனை பல்கலைக் கழகம் வணிக பீடம் ) அவர்களின் விடா முயற்சியினால் தகவல்கள் திரட்டிடப்பட்டு, செல்வி வெளியீட்டகத்தினூடாக 25-ஐப்பசி-2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட்து. இந்த நூலிற்கான குறிப்புகள், உறவினர்கள், கப்பலில் வேலை செய்தோர் , அக் காலப் பகுதியில் வாழ்ந்தோர், மற்றும் அவைகளின் பிள்ளைகளின் வாய் மொழிமூலம் தகவல் பெறப்பட்டு எழுதப்பட்டது.

தொகுப்பாளர் : திரு து. குலதீபன்

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery