அமரர். வேலும்மயிலும் சுந்தரதாசன் (தோற்றம்: 16.06.1974 — மறைவு: 21.11.2026)
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் ![]()
![]()
தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில், அண்மையில் எமை விட்டுப் பிரிந்த இரண்டு அன்புக்குரியவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்:
அமரர். வேலும்மயிலும் சுந்தரதாசன் (தோற்றம்: 16.06.1974 — மறைவு: 21.11.2026)
எமது சபையின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் இரகுணதாசன் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் முகுந்தன் ஆகியோரின் சகோதரர் ஆவார்.
அமரர். செல்லத்துரை தவவடிவேல் (தோற்றம்: 10.08.1958 — மறைவு: 22.11.2026).
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது சபையின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பிரிவால் துயருறும்
தோப்பகம் தொண்டர் சபையினர்
தோப்புக்காடு, காரைநகர்
#தோப்பகம்தொண்டர்சபை#கண்ணீர்அஞ்சலி#ஆழ்ந்தஇரங்கல்#காரைநகர்#தோப்புக்காடு#ThoppagamThondarSabai



Leave a Reply
You must be logged in to post a comment.