Funeral

திருநானந்தம் அகிலாண்டேஸ்வரி அம்மா அவர்கள் காலமானார் | 09-Jan-2026

திருநானந்தம் அகிலாண்டேஸ்வரி அம்மா அவர்கள் இன்று (09‑Jan‑2026) காலமானார்.

இறுதிக்கிரியைகள் – 11.01.2026 – இலக்கம் 466/1, மின்சார நிலைய வீதி, திருகோணமலை.

தகனக்கிரியை : திருகோணமலை இந்து மயானம்.

எனது தாயார் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதிக்கிரியைகள் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலையில் இலக்கம் 466/1, மின்சார நிலைய வீதியிலுள்ள எமது இல்லத்தில் நடைபெற்று 10.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல் : திருநானந்தம் ஜெயதாசன் -மகன்

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery