காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி
![]()
![]()
![]()
![]()
காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி
மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம் – சீசன் 2 உதைபந்தாட்டத் தொடரின் போட்டியில் எமது அணி மற்றும் நயினாதீவு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.
இதனையடுத்து நடைபெற்ற தண்ட உதை (Penalty Shootout) மூலம் எமது அணி வெற்றி பெற்று, தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவான மூன்றாவது அணியாக இடம்பிடித்தது. ![]()


Leave a Reply
You must be logged in to post a comment.