Building Project

தோப்பகம் தொண்டர் சபையின் கல்விச்சேவை நிலையக் கட்டட அடிக்கல் நாட்டு விழா-14 Jan 2026

தோப்பகம் தொண்டர் சபையின் கல்விச்சேவை நிலைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில், ஆலய குருக்கள் மற்றும் ஊர் மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தகவல் : குலதீபன் துரை

One response to “தோப்பகம் தொண்டர் சபையின் கல்விச்சேவை நிலையக் கட்டட அடிக்கல் நாட்டு விழா-14 Jan 2026”

Leave a Reply

More News & Related Stories

Funeral

​அமரர். செல்லத்துரை தவவடிவேல் (தோற்றம்: 10.08.1958 — மறைவு: 22.11.2026).

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் ​தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில், அண்மையில் எமை விட்டுப் பிரிந்த இரண்டு அன்புக்குரியவர்களின்...
Funeral

​அமரர். வேலும்மயிலும் சுந்தரதாசன் (தோற்றம்: 16.06.1974 — மறைவு: 21.11.2026)

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் ​தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில், அண்மையில் எமை விட்டுப் பிரிந்த இரண்டு அன்புக்குரியவர்களின்...
Thoppukkadu

காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி

காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம் – சீசன் 2 உதைபந்தாட்டத் தொடரின்...

Featured Image Gallery