London

புலத்தில் கூடி நிலத்தை நிமிர்த்திய பெருமைமிகு தருணம் – நினைவில் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்றுச் சந்திப்பு!

புலத்தில் கூடி நிலத்தை நிமிர்த்திய பெருமைமிகு தருணம் — நினைவில் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்றுச் சந்திப்பு!

ஐரோப்பா & லண்டன் வாழ் “தோப்பகம் தொண்டர் சபை” உறவுகளின் முதலாவது வரலாற்று விசேட ஒன்றுகூடல் பற்றிய மீள்பதிவு!

​”நிலத்திலும் புலத்திலும் நிர்வாகத்தை வலுப்படுத்துவோம்! எமது இலக்குகளை நோக்கி ஒன்றிணைவோம்!”

​தோப்பகம் தொண்டர் சபையின் பயணத்தில் ஒரு பொன்னான மைல்கல்லாக, கடந்த 25 ஆகஸ்ட் 2026 அன்று பிரான்சில் (பெளனி) உள்ள திரு. வே. அரியராசா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஐரோப்பா மற்றும் லண்டன் வாழ் அங்கத்தவர்களின் முதலாவது விசேட ஒன்றுகூடல் பெருவெற்றியுடன் வரலாற்றுப் பதிவாக அமைந்தது.

​தாயகத்தில் எமது காரைநகர் மண்ணின் மாணவச் செல்வங்களின் கல்விப் பாதையை ஒளிரச் செய்ய, கடல் கடந்து புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது சபை உறவுகள் அனைவரும் ஒருமனதாக ஒரே கூரையின் கீழ் கூடிப் பேசிய உன்னதமான நிகழ்வு இது.எமது தாய்மண்ணின் எதிர்காலத்திற்காய் ஒன்றிணைந்த அனைத்து ஐரோப்பிய மற்றும் லண்டன் வாழ் சபை அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் நினைவுகூர்ந்து வணங்குகின்றோம்! 🙏❤️

​”ஒற்றுமையே பலம் | உழைப்பே முன்னேற்றம்” 🤝🌱

​#ThoppakamThondarSabai#DiasporaMeet2026#NewBuildingProject#Karainagar#UnityIsStrength#VillageDevelopment#ThoppakamCommunity#ProudMoments#FutureGenerations

Leave a Reply

More News & Related Stories

Appreciation

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை காரைநகர், சேவை நலன் பாராட்டு விழா 2026. Mr T. Kulatheepan

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை காரைநகர், சேவை நலன் பாராட்டு விழா மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிக்கான...
AdeptWiz Alliance Inc.

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற “வாணி விழா 2026”

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற “வாணி விழா 2026”! “கலைகளின் தாயாம்...
AdeptWiz Alliance Inc.

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற “சகலகலாவல்லி மாலை” ஒப்புவித்தல் போட்டி! – 19.10.2026

கலைமகளின் திருவருள் வேண்டி இன்னிசையில் மிளிர்ந்த காரைநகர் மாணவச் செல்வங்கள்! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை...
Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் – காரைநகர் – வாணிவிழா 2026 அழைப்பிதழ்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் – காரைநகர் – வாணிவிழா 2026 அழைப்பிதழ்

Featured Image Gallery