Achievement Award

தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவும்

தோப்பகம் தொண்டர்சபை
தோப்புக்காடு
காரைநகர்
23/12/2025

தோப்புக்காட்டை வாழ்விடமாகவும் மற்றும் பூர்வீகமாகவும் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கெளரவிப்பு 15/01/2025 ( வியாழன் ) அன்று நடைபெறவுள்ள தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவிலும்

  1. 2024ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றோர்
  2. க.பொ.த (சா/த) 3C,3S(கணிதபாடம் உட்பட)
  3. புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்றோர்

கெளரவிக்கப்படவுள்ளனர் தகமைபெற்ற மாணவர்களின் பெற்றோர் தகுந்த அத்தாட்சிப்பத்திரங்கள் மூலம் உறுதி செய்து 05/01/2026 (திங்கள்) முன்பாக ,தலைவர்/செயலாளர்/பொருளாளர் இடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் . இத்தகவலை பார்வையிடுவோர் இத்தளத்தி்ல் இல்லாத தோப்புக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நிர்வாகம்
தோப்பகம் தொண்டர்சபை.

தகவல் : குலதீபன் துரை

Leave a Reply

More News & Related Stories

Funeral

​அமரர். செல்லத்துரை தவவடிவேல் (தோற்றம்: 10.08.1958 — மறைவு: 22.11.2026).

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் ​தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில், அண்மையில் எமை விட்டுப் பிரிந்த இரண்டு அன்புக்குரியவர்களின்...
Funeral

​அமரர். வேலும்மயிலும் சுந்தரதாசன் (தோற்றம்: 16.06.1974 — மறைவு: 21.11.2026)

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் ​தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில், அண்மையில் எமை விட்டுப் பிரிந்த இரண்டு அன்புக்குரியவர்களின்...
Thoppukkadu

காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி

காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணியாக எமது அணி மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம் – சீசன் 2 உதைபந்தாட்டத் தொடரின்...

Featured Image Gallery