Foot Ball

பிரதேச விளையாட்டு விழா -2026 – உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

3: 0 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

பிரதேச விளையாட்டு விழா -2026 இன் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி அரை இறுதிப் போட்டியில் காரை சலஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்துடன் மோதி

3: 0 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

…. போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வீரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

Leave a Reply

More News & Related Stories

Maraignana Sampantha Vidyasalai

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி – 2026

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி
News

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து...

Featured Image Gallery