Thoppukkadu

தலைவர் கிண்ணம் 2026 மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது நமது TSC அணி

#தலைவர்_கிண்ணம்2026#மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது _நமது_அணி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் மட்ட ரீதியாக நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட #தலைவர்_கிண்ணம் உதைபந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் #தோப்புக்காடு விளையாட்டு கழகம் எதிர் #மூளாய் வளர்மதி அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று #தலைவர்_கிண்ணம்2026 ஆண்டிற்கான 🥉மூன்றாம் இடத்தினை பெற்று கொண்டது நமது அணி.

Leave a Reply

More News & Related Stories

Maraignana Sampantha Vidyasalai

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி – 2026

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி
News

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து...

Featured Image Gallery