Appreciation

ஸ்ரீ சுப்பிரமணிய அறநெறிப் பாடசாலையின்- கெளரவிப்பும் சான்றிதழ் வழங்கலும்

அனைவருக்கும்
வணக்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய அறநெறிப்பாடசாலையின்- கெளரவிப்பும் சான்றிதழ் வழங்கலும்

தினம் : 24.05.2026 – பிற்பகல் – 3:00 மணி
இடம் : முருகன் ஆலய அன்னதான மண்டபம்

தகவல் : அருள்வேந்தன் K

Loading PDF Document…


தோப்புக்காடு இந்து வாலிபர் சங்கத்தின் கீழ் செயற்பட்டு வரும் ஸ்ரீ சுப்பிரமணிய அறநெறிப்பாடசாலை மாணவ சமுதாய கல்விச் செயற்பாடுகளுடன் கூடிய அறப்பண்புகள் மற்றும் கலாய் கலாச்சார பராம்பரிய பண்பாட்டு சமய விழுமியங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தன்வீக பண்பின் ஊடாக , எமது அறநெறிப் பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒழுக்க விழுமியங்களை பின்பற்றி செயற்படுதல் எனது நோக்கமாகும்.

தற்போது இந்த அறநெறிப் பாடசாலையானது ஐன்ஸ் ரீன் சனசமூக நிலைய மேல்தளத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. எமது சங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது . அந்த வகையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உயர்திரு வீரகத்தி வைத்திலிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் 24-05-2026 அன்று எம்மோடு நீண்ட காலமாக சேவை செய்து வந்த கலாச்சார உத்தியோகத்தர் திருமதி துஷ்யந்தன் ஞானேஸ்வரி அவர்களை கெளரவிக்கின்ற நிகழ்வும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது .

கடந்த காலத்தில் எமது அறநெறி பாடசாலை ஊடாக போட்டிகளில் பங்கு பற்றியமைக்காக சான்றிதழ் பெறும் மாணவர்கள் விபரம்

  • ம. கோபிதன்
  • ப.ஜேனுசா
  • கு. கரணிகா
  • ம. தமிழ்நிலா
  • சி. தமிழித்தேவி
  • இ. பிரிந்தன்
  • க. நிஷாந்
  • அ. கருனைவேல்
  • சு. சுகிர்தா
  • யோ. ருவேதிகா
  • கு. டினுஷா
  • மெ. ல‌க்சனா
  • சி. சத்தியா
  • இ. ஜெயந்தன்
  • சி. சுலக்சனா
  • தெ. விஜிதா
  • கி. கரிஷ்
  • இ. பிரதீபா
  • சி. கேதுஷா
  • உ. லோஜினா
  • சி. யதுதேவ்
  • வி. லோகிசன்
  • தெ. பிறைநிலா
  • ம. ஆரபி
  • வி. நிஷா
  • சி. சுபோஜினி
  • சி. சிவானுஜன்
  • த. விதுசாளினி
  • த. கோபிகா
  • ப. பவித்திரன்
  • ம. தாட்சாயினி
  • பு. சஜீவன்
  • ப. சரன்யா
  • சு. தெய்வச்சிட்டு
  • ம. ஜீவகுமார்
  • சி. பதுமிதா
  • அ. கேசினி
  • கா. கோஷல்யா
  • தி. தமிழரசி
  • கோ. காயத்திரி
  • க. காஷினி
  • எ. ஜக்சயா
  • ச. கோஜினி
  • து. டிலக்சா
  • ச. பிரவினா
  • க. வாணிஷா
  • ஞா. கர்ஷிகா
  • கோ. தஜீபன்
  • ச. சஜிதா
  • அ. நர்மதா
  • அ. தருணிகா

மேற்கூறிய மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் தவறாது
வருகை தந்து சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டு கொள்கிறோம்


நன்றி
நிர்வாகத்தினர்

Find Nearest Location

Category Filter:

Thoppukkadu Karaingar

Thoppukkadu, Karaingar, Sri Lanka

Leave a Reply

More News & Related Stories

Maraignana Sampantha Vidyasalai

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி – 2026

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி
News

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து...

Featured Image Gallery