Funeral

பொன்னையா செல்வநாயகம் – செல்லக்கிளி – 23.6.2025

பொன்னையா செல்வநாயகம் – செல்லக்கிளி – 23.6.2025

தோப்புக்காடு காரைநகரை பிறப்பிடமாகவும் தோப்புக்காடு, திருகோணமலை லிங்கநகர் மற்றும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வநாயகம் ( செல்லக்கிளி), இளைப்பாறிய ஊழியர், இலங்கை துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனம், திருகோணமலை, அவர்கள் இன்று காலை (23.06.2025) இறைபதம் எய்தினார்.
அன்னார் பொன்னையா – அன்னலட்சுமி தம்பதியினரின் ஏக புத்திரனும், ஐயாமுத்து – இரத்தினம் தம்பதியினரின் மருமகனும், ஸ்ரீராதாமணியம்மா அவர்களின் அனபுக் கணவரும், சங்கரசிவம் அவர்களின் அன்புச் சகோதரனும், குமணவேள், லிங்கன் (லிங்கேஸ்வரன்) இலண்டன், உதயநிதி பிரான்ஸ், கேதீஸ்வரன் அபுதாபி, நந்தேஸ்வரன், ஜெகதீஸ்வரன் பிரான்ஸ், கோணேஸ்வரன் பிரான்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையாரும் சுபாஜினி லண்டன், செல்வகுமார் பிரான்ஸ், கவிராதா B.A ஆசிரியை புனித ஹென்றியரசர் கல்லூரி இளவாலை, சுகந்தினி பிரான்ஸ், தாரணி பிரான்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் சஜிரா, ஸ்ரீநயா, பரனிதா, அனோஜன், தர்ஷா, நிலோஷன், டனுஜிதா, லிதர்ஷனா, மோகனமுகிழ்ந்தன், கேஷ்வினி, கபில், லதுர்ஷன், மோனீசன் ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.


தொடர்புகளுக்கு:
Lingan:
1 A Alpine Avenue
Surbiton
KT 5 9RL
London
+447815290641
Jegatheeswaran:
6 Rue Andre message
93110, rosy sous Bois
France
+33783459428
+33766546150 kones
(+33782077865 selvakumarMarumakaṉ)
Kaviratha Ketheeswaran
Vaddu West
Kalainagar
Sithankerny
+94776981619

Leave a Reply

More News & Related Stories

Thoppukkadu

தலைவர் கிண்ணம் 2026 மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது நமது TSC அணி

#தலைவர்_கிண்ணம்2026#மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது _நமது_அணி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் மட்ட ரீதியாக...
Foot Ball

இன்று நடைபெற்ற இளைஞர் கழக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் காரைநகர் இளஞ்சுடர் இளைஞர் கழகத்தோடு எமது இளைஞர் கழகம் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று 2026 ஆண்டுக்கான இளைஞர் கழக சம்பியன் ஆனது

இன்று நடைபெற்ற இளைஞர் கழக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் காரைநகர் இளஞ்சுடர் இளைஞர் கழகத்தோடு எமது இளைஞர் கழகம்...
News

2026 ஆண்டின் காரைச் சலஞ்சேர்ஸ் ட்ரோபி சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம்

சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம் காரைச்சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய சலஞ்சேர்ஸ்ட்ரோபி2026 லீக் முறையில் இடம் பெற்றது 2026/06/06...

Featured Image Gallery