Funeral

நினைவஞ்சலி – அமரர் துரை ஐயா -அமரர் தியானேஷ் – திதி 30-01-2008

நினைவஞ்சலி – அமரர் துரை ஐயா -அமரர் தியானேஸ் – திதி 30-01-2008
அமரர் S.K. T துரை ஐயா (கந்தசாமி) மலர்வு 17-04-1923 உதிர்வு 11-12-2004
அமரர் Dr. S.K. T திருஞான தியானேஸ்வரர் மலர்வு 06.02.1945 உதிர்வு 10-02-2007

திதி 30-01-2008

ஆண்டுகள் உருண்டோடும்
ஆதவனும் மறைந்தெழுவான்
யார் வந்து ஈடு செய்வார் உங்களை
என்றென்றும் எங்களோடு நீங்கள்
எம்நெஞ்சில் மறையாது
என்றும் உங்கள் நினைவுகள் .

தகவல் குடும்பத்தினர்

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery