Einstein’s community Center

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலர்கள் ஏற்பாடு செய்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

காரைநகர் பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்கள் முன்னெடுத்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களால், கிராமஅலுவலர், சமூக அபிவிரித்தி, பொருளாதார அபிவிருத்தி,ஆகியஅலுவலர்கள் அஸ்வஸ்கம திட்டத்தினூடாக 150 பயனாளிகளுக்கான மீளாய்வு நடைபெற்றது. இத் திட்டத்தில் பொருளாதார வருமானம் குன்றியவர் அல்லது வலது குறைந்தோர் குடும்பத்துக்கு உதவிசெய்ய மீளாய்வு நடைபெற்றது.

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery