News

2026 ஆண்டின் காரைச் சலஞ்சேர்ஸ் ட்ரோபி சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம்

சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம்

காரைச்சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய சலஞ்சேர்ஸ்ட்ரோபி2026 லீக் முறையில் இடம் பெற்றது 2026/06/06 அன்று நடைபெற்ற குழுநிலைப் போடியில் முதல் போட்டியில் கலாநிதி விளையாட்டுக் கழகம் வருகை தராமையினல் எமது கழகத்துக்கு வெற்றி வழங்க பட்டது இரண்டாவது போட்டியில் Ambal Sport Clubகாரைநகர் உடன் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது2026/06/07 அன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் காரைச்சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகத்தோடு 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நான்காவது போட்டியில் Karainagar IyanarSports Club உடன் 1:1 என்று சமநிலையில் முடிந்தமையினால் குழு நிலையில் 10புள்ளிகள் பெற்று முதன்மை வகித்தது இன்று நடைபெற்ற அறையிறுதிப் போட்டியில் கலாநிதி விளையாட்டு கழகத்தோடு 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தோடு 1:1என்று சமநிலையில் முடிவடைய சமநிலை தவிர்ப்பு உதையில் எமது கழகம் வெற்றி பெற்று 2026 ஆண்டின் காரைச்சலஞ்சேர்ஸ்ட்ரோபி சாம்பியன் ஆனது எமது கழகம்

Leave a Reply

More News & Related Stories

Maraignana Sampantha Vidyasalai

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி – 2026

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி
News

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து...

Featured Image Gallery