AdeptWiz Alliance Inc.

வாணி விழா -ஏற்பாடு தோப்பகம் தொண்டர் சபை-2025

தோப்பகம் தொண்டர் சபையின் பொருளாளர் திரு.குலதீபன் அவரிகளின் ஒருங்கிணைப்பில் வாணி விழா பரிசளிப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.க . அன்பழகன் , செயலாளர் திரு. யோ . இளங்கீரன் (உப அதிபர் , ஆசிரியர்) திரு.குலதீபன் (பள்ளி முதல்வர்-அதிபர் – காரைநகர் சுப்பிரமணிய வித் தியாசாலை ) ஆகியோரருடன் பெற்றோரும் வருகை தந்திருக்க,வாணி விழா போட்டிக்கான பரிசுப்பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

வாணி விழா பரிசளிப்பு உதவி – கலை வளர் கழகம் (அமெரிக்கா)

Leave a Reply

More News & Related Stories

London

புலத்தில் கூடி நிலத்தை நிமிர்த்திய பெருமைமிகு தருணம் – நினைவில் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்றுச் சந்திப்பு!

புலத்தில் கூடி நிலத்தை நிமிர்த்திய பெருமைமிகு தருணம் — நினைவில் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்றுச் சந்திப்பு! ஐரோப்பா &...
Appreciation

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை காரைநகர், சேவை நலன் பாராட்டு விழா 2026. Mr T. Kulatheepan

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை காரைநகர், சேவை நலன் பாராட்டு விழா மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிக்கான...
AdeptWiz Alliance Inc.

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற “வாணி விழா 2026”

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற “வாணி விழா 2026”! “கலைகளின் தாயாம்...
AdeptWiz Alliance Inc.

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற “சகலகலாவல்லி மாலை” ஒப்புவித்தல் போட்டி! – 19.10.2026

கலைமகளின் திருவருள் வேண்டி இன்னிசையில் மிளிர்ந்த காரைநகர் மாணவச் செல்வங்கள்! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை...

Featured Image Gallery