Thoppukkadu

எமது அணியினர் முதலாம் இடம்-காரை பிரதேச விளையாட்டு விழா-2026

இன்று நடைபெற்ற பிரதேச விளையாட்டு விழா – 2026 இன் ஒரு பகுதியாக அமைந்த ஆண்களுக்கான எல்லே போட்டியில், எமது அணி முதல் சுற்றில் கோவளம் விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டது. தொடர்ந்து அரையிறுதியில் அம்பாள் விளையாட்டு கழகத்தையும் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் காரை சலஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி முதலாம் இடத்தை பெருமையுடன் கைப்பற்றியது.

இப்போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய எமது கழக வீரர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

Leave a Reply

More News & Related Stories

Maraignana Sampantha Vidyasalai

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி – 2026

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாசாலை மாணவர் ஒருவர் புலமைப் பரிசில் சித்தி
News

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி

காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து...

Featured Image Gallery