காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது TSC அணி
காரைநகர் 2026 வருடாந்த பிரதேசமட்ட உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து 0.1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது 2026 ஆண்டிற்கனா பிரதேச செயலக உதைபந்தாட்ட போட்டியில் சம்பியன் ஆனது எமது அணி





Leave a Reply
You must be logged in to post a comment.