தோப்பகம் தொண்டர் சபையின் பொருளாளர் திரு.குலதீபன் அவரிகளின் ஒருங்கிணைப்பில் வாணி விழா பரிசளிப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.க . அன்பழகன் , செயலாளர் திரு. யோ . இளங்கீரன் (உப அதிபர் , ஆசிரியர்) திரு.குலதீபன் (பள்ளி முதல்வர்-அதிபர் – காரைநகர் சுப்பிரமணிய வித் தியாசாலை ) ஆகியோரருடன் பெற்றோரும் வருகை தந்திருக்க,வாணி விழா போட்டிக்கான பரிசுப்பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
வாணி விழா பரிசளிப்பு உதவி – கலை வளர் கழகம் (அமெரிக்கா)



