தோப்பகம் தொண்டர் சபையின் கல்விச்சேவை நிலைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில், ஆலய குருக்கள் மற்றும் ஊர் மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தகவல் : குலதீபன் துரை







































































