தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவும்

தோப்பகம் தொண்டர்சபை
தோப்புக்காடு
காரைநகர்
23/12/2025

தோப்புக்காட்டை வாழ்விடமாகவும் மற்றும் பூர்வீகமாகவும் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கெளரவிப்பு 15/01/2025 ( வியாழன் ) அன்று நடைபெறவுள்ள தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவிலும்

  1. 2024ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றோர்
  2. க.பொ.த (சா/த) 3C,3S(கணிதபாடம் உட்பட)
  3. புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்றோர்

கெளரவிக்கப்படவுள்ளனர் தகமைபெற்ற மாணவர்களின் பெற்றோர் தகுந்த அத்தாட்சிப்பத்திரங்கள் மூலம் உறுதி செய்து 05/01/2026 (திங்கள்) முன்பாக ,தலைவர்/செயலாளர்/பொருளாளர் இடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் . இத்தகவலை பார்வையிடுவோர் இத்தளத்தி்ல் இல்லாத தோப்புக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நிர்வாகம்
தோப்பகம் தொண்டர்சபை.

தகவல் : குலதீபன் துரை

Programs Thoppukkadu

https://thoppukkadu.com owned and operated by https://AdeptWizAlliance.org and Powered by https://adeptwiz.com

Yal Devi to bring back the glory of northern lines, says Station Master : The Sunday Times

திருவெம்பாவை பூசை 2025 – தோப்புக்காடு முருகன் கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *