காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு

தையல் பயிற்சி வகுப்புகள்

காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மார்கழி 2025 ஆம் ஆண்டு 2, 3, 4 ஆம் தேதிகளில் (மூன்று நாட்கள்), காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
இதற்கான அனுமதி ஐன்ஸ்டீன் சனசமூக நிலையத்திடம் கோரப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது.

நன்றி.

Programs Thoppukkadu

https://thoppukkadu.com owned and operated by https://AdeptWizAlliance.org and Powered by https://adeptwiz.com

காரைநகர் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத் தலைவர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் துறைமுக மேம்பாடு, உபதண்ணீர் குழாய் இணைப்பு, கிராமத்தில் கல் மற்றும் தார் வீதி அமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

காரைநகர் தோப்புக்காட்டின் வெள்ள நிலைமை. Ditwa (டித்வா) புயல்

Leave a Reply