இன்று நடைபெற்ற இளைஞர் கழக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் காரைநகர் இளஞ்சுடர் இளைஞர் கழகத்தோடு எமது இளைஞர் கழகம் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று 2026 ஆண்டுக்கான இளைஞர் கழக சம்பியன் ஆனது

பிரதேச விளையாட்டு விழா -2026 – உதைபந்தாட்ட போட்டியில் எமது அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது