தகவல் : சந்திரசேகரம் | ஐன்ஸ்டீன் சனசமூக நிலைய வாட்ஸ்அப் குழு
27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.
மார்கழி 9, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் இருபது (20) பயிற்சியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மழைஅங்கி (Raincoat) தைத்துத் தயாரித்து கொண்டு சென்றனர்.
இதன் மூலம் அவர்கள் மழைஅங்கி தைக்கும் திறனை நன்கு கற்றுக்கொண்டனர்.
