திருநாநந்தம் அகிலாண்டேஸ்வரி அம்மா அவர்கள் இன்று (09‑Jan‑2026) இயற்கை எய்தியுள்ளார்.
இறுதிக்கிரியைகள் – 11.01.2026 – இலக்கம் 466/1, மின்சார நிலைய வீதி, திருகோணமலை.
தகனக்கிரியை : திருகோணமலை இந்து மயானம்.

எனது தாயார் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதிக்கிரியைகள் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலையில் இலக்கம் 466/1, மின்சார நிலைய வீதியிலுள்ள எமது இல்லத்தில் நடைபெற்று 10.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.








தகவல் : திருநானந்தம் ஜெயதாசன் -மகன்
