27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

தகவல் : சந்திரசேகரம் | ஐன்ஸ்டீன் சனசமூக நிலைய வாட்ஸ்அப் குழு 27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.…

காரைநகர் தோப்புக் காட்டு முருகன் திருவூஞ்சல் (Thiruvunjal)

திருவூஞ்சல் (Thiruvunjal) Ver1 Ver2 ஆக்கியோன் (Author):புலவர்மணிவட்டுக்கோட்டையூர், பண்டிதர் க.மயில்வாகனனார் [cite: 8, 9] காப்பு (Kāppu) விருத்தம் (Viruttam)சீர்மேவு கழனிகளுங் கடலு மோங்கிச் [cite: 12]செல்வமுயர்…

தோப்புக்காடு இளைஞர்கள், 05-12-2025 அன்று சிரமதான முயற்சியால் நீலங்காடு மயானத்தை சுத்தமாக்கினர்.

05-12-2025 அன்று, தோப்புக்காடு இளைஞர்கள் சிரமதானமாக முன்னெடுத்து இந்து மயானத்தில் துப்புரவு பணிகளை செய்தனர். படங்கள் – தகவல் உதவி : தயாளசுந்தரம் | நன்றி –…

வரதராசா யுவாஸ்கரன் – 03.12.2025

தோப்புக்காடு காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வரதராசா யுவாஸ்கரன் 03.12.2025 அன்று காலமானார். அன்னார் வரதராசா, வசந்தகுமாரியம்மாவின் அன்பு மகனும் , காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம், வள்ளிநாயகியின்…

தர்மலிங்கம் குகநேயச்செல்வி | 01-12-2025

அராலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குகநேயச்செல்வி 01/12/2025 அன்று சுகவீனம் காரணமாக இயற்கையெய்தினார். அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் இராமலிங்கம் தம்பதினரின் மூத்த மகளும்.அமரர் குகபாலன்.குகரத்தினம்.குகராசா.அமரர்…

காரைநகர் தோப்புக்காட்டின் வெள்ள நிலைமை. Ditwa (டித்வா) புயல்

படங்கள் – காணொளி உதவி : தயாளசுந்தரம் & வடிவேல்முருகன் யோகதாசன் | நன்றி – ஐன்ஸ் ரீன் சனசமூக நிலைய “வாட்ஸ் ஆப்” செயலிக் குழு…

காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : சந்திரசேகரம் | ஐன்ஸ்டீன் சனசமூக நிலைய வாட்ஸ்அப் குழு அறிவிப்பு தையல் பயிற்சி வகுப்புகள் காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது…

காரைநகர் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத் தலைவர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் துறைமுக மேம்பாடு, உபதண்ணீர் குழாய் இணைப்பு, கிராமத்தில் கல் மற்றும் தார் வீதி அமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

தகவல் : சீலன் . தியானேஷ் | படங்கள்: நன்றி – ஐன்ஸ் ரீன் சனசமூக நிலைய “வாட்ஸ் ஆப்” செயலிக் குழு காரைநகர் பிரதேச சபை…

சிவசாமி சுப்பிரமணியம் ( தலைவர் மணியம்) | 24-11-2025

மரண அறிவித்தல், தோப்புக்காடு காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட சிவசாமி சுப்பிரமணியம் ( தலைவர் மணியம்) இன்று உடையார்கட்டில் காலமானார்.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலர்கள் ஏற்பாடு செய்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தகவல் : சீலன் . தியானேஷ் | படங்கள்: நன்றி – ஐன்ஸ் ரீன் சனசமூக நிலைய “வாட்ஸ் ஆப்” செயலிக் குழு காரைநகர் பிரதேச செயலக…