காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத் தலைவர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் துறைமுக மேம்பாடு, உபதண்ணீர் குழாய் இணைப்பு, கிராமத்தில் கல் மற்றும் தார் வீதி அமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலர்கள் ஏற்பாடு செய்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.