தர்மலிங்கம் குகநேயச்செல்வி | 01-12-2025

அராலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குகநேயச்செல்வி 01/12/2025 அன்று சுகவீனம் காரணமாக இயற்கையெய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் இராமலிங்கம் தம்பதினரின் மூத்த மகளும்.அமரர் குகபாலன்.குகரத்தினம்.குகராசா.அமரர் குகானந்தன்.குகரானி.குகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.வசந்தகுமாரன்.சியாமளா.தர்சினி.சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.மோகனா.சிறிக்குமார்.பகீரதன்.முகுந்தன்.ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். கபிலன். ஜெகதீஸ், சஜீ, நிவேதா, சாரு, சுஜிதரன், நிதுஷா, தமிழினி, கஜிந்தன், டிலானி, யதுர்சன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார் .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்
குடும்பத்தினர்

Programs Thoppukkadu

https://thoppukkadu.com owned and operated by https://AdeptWizAlliance.org and Powered by https://adeptwiz.com

காரைநகர் தோப்புக்காட்டின் வெள்ள நிலைமை. Ditwa (டித்வா) புயல்

வரதராசா யுவாஸ்கரன் – 03.12.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *