காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோப்புக்காடு அருள்மிகு ஸ்ரீ கஜவல்லிமஹாவல்லி சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான தேர்த்திருவிழா- 28-08-2025